20 சதவிகித மின்கட்டண உயர்வு

img

ஒன்றிய அரசின் 20 சதவிகித மின்கட்டண உயர்வு அறிவிப்பை திரும்ப பெற சிபிஎம் வலியுறுத்தல்!

ஒன்றிய அரசின் 20 சதவிகித மின்கட்டண உயர்வு அறிவிப்பை திரும்ப பெற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.